tharga Valibaadu islam ? தர்கா வழிபாடு இஸ்லாம் ?

                                                        

dharga valibadu islam


                               தர்கா வழிபாடு இஸ்லாம் 



ஒரே இறை கொள்கை இஸ்லாம் :

                        ஒரு இறை கொள்கை என்பது உலக மக்கள் அனைவருக்கும் ஒரே ஒரு இறைவன் மட்டுமே என்பதாகும் . ஒரே ஒரு இறைவனால் மட்டுமே அணைத்து உலகமும் மனிதனும் அனைத்து உயிரினங்களும் படைக்கப்பட்டது என்பதாகும் .

                      வேறு ஒரு இடை தரகர்களோ அல்லது இடை தரகர்களோ இறைவனுக்கு இடையில் இல்லை என்பது பொருளாகும்  

                        இந்த ஒரு இறை கொள்கையை தான் இஸ்லாம் மார்க்கம் போதிக்கிறது . அதை தன இஸ்லாமியர் பெரும்பாலோனோர் பின்பற்றி வருகின்றனர் அனால் சிலர் அதை விடுத்து .. சில அன்பின் காரணமாக தங்களுடைய முன்னோர்கள் மட்டும் இறை தூதர்கள் போன்றவர்களின் இறப்பிற்கு பிறகு அவர்கள் புதைக்க பட்ட இடங்களை புனித ஸ்தலமாக மாற்றி அதை வணங்க ஆரம்பித்து வருகின்றனர் .

                      இஸ்லாத்தில் ஒரே ஒரு இறைவன் மட்டுமே என்பது மறுக்க முடியாத ஒன்று  ஆனால் சிலர் மூட நம்பிக்கைகளில் மூழ்கி இறை தூதர்களையும் சகபாக்களையும் வணங்கி வருகின்றனர் இதை இஸ்லாம் முற்றிலுமாக இஸ்லாம் தடை செய்கிறது இஸ்லாத்தில் அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்குவதற்கு தகுதியானவன் வேறு யாரும் வணக்கத்திற்கு தகுதியானவர்கள் இல்லை .. 

                     தற்காலத்தில் கலாச்சார மாற்றத்தின் காரணமாக மாற்றுமத கலாச்சாரங்களை முஸ்லீம் மத மக்களும் பின்பற்ற ஆரம்பித்து தர்கா வழிபாடு அதிகமாகி கொண்டு இருக்கின்றது அதே போல் மாற்றுமத கலாச்சாரமான வழிபாடுகளும் அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன உதாரணமாக ( சந்தனக்கூடு ) இஸ்லாம் இந்த மூட நம்பிக்கைகளை முற்றிலும் தடுத்துள்ளது இஸ்லாத்தில் தர்கா வழிபாடும் இல்லை 


                       அதே போல் அல்லாஹ் ஒருவனே அனைத்து அதிகாரமும் சக்தியும் படைத்தவன் இறந்து போனவர்கள் வேண்டுமே அந்த சக்தியை பெற மாட்டார்கள் எனவே வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே .

                          எனவே இஸ்லாத்தில் தர்கா வழிபாடோ வேறு ஒரு இறை கொள்கையோ இல்லை எனவே நாம் இஸ்லாத்தை சரியாக பின்பற்றி முழுமையான இஸ்லாமியராக வாழ்வோமாக 


                                         அஸ்ஸலாமு அலைக்கும்

                                வரஹ்மத்துல்லாஹ் வ பார்க்காதஹு 




  

Post a Comment

0 Comments