islam endral enna ? இஸ்லாம் என்றால் என்ன ?

                                             

What is islam ?

  

                                                இஸ்லாம் என்றால்  என்ன ?


                                                  அஸ்ஸலாமு அலைக்கும் 

இஸ்லாம் ஒரு அறிமுகம் :

                    இஸ்லாம் என்பது உலகம் முழுவதும் பெரும்பாலும் பலரால் பின்பற்றப்படும் ஒரு மதம் ஆகும்.

                    இஸ்லாம் மதம் தோன்றி சுமார் 1400 வருடங்கள் என கணிக்க பட்டு வருகிறது 

                    தற்போது பலராலும் ஏற்றுக்கொள்ள பட்டு பரவலாக பின்பற்றக்கூடிய மாதமாக இஸ்லாம் வளர்ச்சி அடைந்து உள்ளது 

                    

இஸ்லாம் என்பது என்ன ?

                      இஸ்லாம் என்பது இஸ்லாமியர்களின் பார்வையில் ...  இஸ்லாம் ஒரு மாதமாக பார்க்க படுவதில்லை அது ஒரு மார்கமாக பார்க்க படுகிறது ..

 

இஸ்லாம் மார்க்கம்  :

                       இஸ்லாம் மார்க்கம் என்பது இஸ்லாத்தை மாதமாக பின்பற்றாமல் வாழ்க்கயில் வாழ்ந்து காட்டுவதே மார்க்கம் எண்டு பொருளாகும் ..

                        இஸ்லாம் மதம் கடவுளை வாங்குவதற்கு மட்டும் இல்லாமல் அதில் கூறப்படும் அணைத்து விஷயங்களும் மனிதனின் வாழ்க்கையை மையப்படுத்தி வாழ்வதற்கே ஆகும். 

                       இஸ்லாத்தில் கூறப்படும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி மனிதன் வாழ்ந்தால் மனித வாழ்க்கயில் மிகுந்தன் நன்மையும் நிம்மதியான வாழ்க்கையும் அமையும் ..

                       இஸ்லாம் என்பது மனித வாழ்க்கயின் நெறிமுறையாக பார்க்க படுகிறது 


இஸ்லாத்தின் அடிப்படை :

                        இஸ்லாம் ஒருவரின் பிறப்பின் அடிப்படையில் உருவாகுவதில்லை மாறாக அவர் இஸ்லாத்தின் நடைமுறைகளை பின்பற்றி வாழ்ந்து காத்துவதனாலேயே ஒருவர் இஸ்லாமியராக கருத படுவார் ... 

                         இஸ்லாமியராக பிறப்பதை விட இஸ்லாமியராக வாழ்ந்து காத்துவதே இஸ்லாமியர் என்பதற்கு அர்த்தம் ...


இஸ்லாத்தின் அடிப்படையாக 5 முக்கிய கடமைகள் கருத படுகிறது 

                                1. கலிமா 

                                          2.தொழுகை 

                                          3.நோன்பு 

                                          4.ஜக்காத்து 

                                          5.ஹஜ் 


                          மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து கடமைகளும் இஸ்லாத்தின் தூண்களாக கருத படுகிறது . இஸ்லாத்தில் இந்த ஐந்து முக்கிய கடமைகளை நிறைவேற்றியாக வேண்டும் என்பது முக்கிய கருத்தாகும் ..


                             இஸ்லாம் மார்க்கம் அதிகம் மக்களிடையே பரவ காரணம் அமைதியும் சமாதானமும் முக்கிய காரணம் ஆகும் .. இஸ்லாத்தில் உயர்வு தாழ்வு இல்லை ..

                        

                            இஸ்லாத்தில் பிறப்பின் அடிப்படையிலோ பணத்தின் அடிப்படையிலோ உயர்வு தாழ்வு இல்லை ...

                             இந்த பூமியில் பிறந்த அனைவரும் இறைவனின் முன்னிலையில் ஒன்றாகவே கருத படுவார்கள் ..

                             இஸ்லாம் ஒரே இறை கொள்கையை கொண்டுள்ளது.

                      

மேலும் இஸ்லாத்தை பற்றிய பதிவுகளை அடுத்த பதிவுகளில் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ் .....


                                              அஸ்ஸலாமு அலைக்கும் 

                                வரஹ்மத்துல்லாஹ் வ பரக்காத்தஹு 

                              


Post a Comment

0 Comments